பக்கம்:நீலா மாலா.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

177 மேடைக்கு வந்தாள். அவள் தோளில் ஒரு வெள் ளைப் புரு இருந்தது சமாதானத்துக்கு அறிகுறி யான அந்தப் புருவைக் கண்டதும், எல்லாருக் கும் ஒரே குதுகலம். அச்சமயம், ஒரு ரஷ்யச் சிறுமி மேடைக்கு ஓடி, தன் கையிலிருந்த சிவப்பு டையை நேருவாக நடித்த ரேஜாவின் கழுத்திலே கட்டிவிட்டாள். அப்போது இடைவிடாமல் கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/179&oldid=1021759" இலிருந்து மீள்விக்கப்பட்டது