பக்கம்:நீலா மாலா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

15 கீலா வரவில்லை. பல முறை அழைத்தும் கீலா வரவில்லை. நீலா அங்கே இருந்தால்தானே வருவதற்கு? స్కో 始 ே 譬33 邻 கலோ எங்கே ', 'நீலா எங்கே ! எனறு ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். ஒரே பரபரப்பு: பள்ளியின் உட் புறம் முழுதும் தேடிப் பார்த்து விட்டனர். பள்ளியின் வெளியிலும் சிலர் ஒடிச் சென்று தேடிப் பார்த் தனர். நீலாவைக் காணுேம்! அப்போது, ஒர் ஆசிரியை தலைமை ஆசிரியர் அருகிலே ஒடி வந்தார். அவரது காதுக்குள் இரகசியமாக ஏதோ சொன்னர். 'என்ன! உண்மையாகவா?’என்று திகிலுடன் கேட்டார் தலைமை ஆசிரியர். "ஆம், இப்போதுதான் ஒரு பையன் சொன் ன்ை’ என்ருர் ஆசிரியை. உடனே தலைமை ஆசிரியர் கலெக்டரிடமும், பரமசிவம் பிள்ளையிடமும் ஆசிரியை சொன்னதை மெதுவாகச் சொன்னர். என்ன! மகிழ்ச்சியான இந்த நேரத்திலே இப் படி ஒரு செய்தியா?’ என்று திடுக்கிட்டார் கலெக்டர். -

பாவம், நீலா!' என்ருர் பரமசிவம் பிள்ளை. உடனே கலெக்டர், எதிர்பாராத காரணத் தால், நீலா கேரிலே இந்தக் கோப்பையைப் பெற் றுக் கொள்ளமுடியவில்லை. தலைமை ஆசிரியரிடம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/18&oldid=1021567" இலிருந்து மீள்விக்கப்பட்டது