பக்கம்:நீலா மாலா.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

179 என்று பாடி ரஷ்யக் குழந்தைகள் வழி அனுப்பி ர்ைகள். நீலாவும் மாலாவும் டில்லிக்குத் திரும்பி வரு. வதற்கு முதல் நாளே டாக்டர் சூரியசேகரும், நீலா வின் அம்மா மீனுட்சியும் டில்லிக்கு வந்துவிட் டார்கள். விமானம் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே விமான நிலையத்தை அடைக் தார்கள். விமானம் வரும் சப்தம் கேட்டதுமே, அதோ நமது நீலா - மாலா வரும் விமானம் வந்து விட்டது!’ என்று குழந்தையைப் போலக் குது கலத்துடன் கூறினர் டாக்டர். மீனுட்சி அம்மாளும் ஆவலாக விமானம் இறங்குவதைப் பார்த்துக் கொண்டு கின்ருள். விமானத்திலிருந்து பலர் இறங்கினர்கள். அவர்களின் பின்னுல், பரிசு பெற்ற மற்ற நான்கு குழந்தைகளும் இறங்கினர்கள். டாக்டரும் மீனுட்சி அம்மாளும், எங்கே நம் குழந்தைகள்?’ என்று ஆவலாகக் கூர்ந்து பார்த்தார்கள். அப் போது மாலா விமானத்தின் உள்ளே இருந்து வருவது தெரிந்தது. அதோ, மாலா' என்ருர் டாக்டர். நீலா எங்கே? மாலாவும் ரஷ்யத் துதரகத் தைச் சேர்ந்த அம்மையாரும் நீலாவை அனைத்த படி அழைத்து வருவது தெரிந்தது. நீலாவைப் பார்த்ததும் டாக்டர் திடுக்கிட்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/181&oldid=1021762" இலிருந்து மீள்விக்கப்பட்டது