பக்கம்:நீலா மாலா.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

184 இதற்குள் ரஷ்யத் துரதரகத்திலிருந்து வந்த இரண்டு அதிகாரிகள் அங்கு வந்துவிட்டார்கள். பரிசு பெற்ற குழந்தைகளை சோவியத் நாட்டிற்கு அழைத்துச் சென்ருரே, தூதரகத்தைச் சேர்ந்த அம்மையார், அவர் அந்த அதிகாரிகளிடம் தனி யாக ஏதோ சொன்னர். உடனே அவர்கள் விமான கிலேயத்தில் இருந்த ஒரு குளிர் சாதன அறைக்குள் எல்லாரையும் அழைத்துச் சென்ருர்கள். அறைக்குள் சென்றதுமே, 'மாலா, தோன் சொல்லேன். என்ன நடந்தது?’ என்று கேட்டாள் மீனுட்சி அம்மாள். அதற்குள் ரேனுகா தேவி, ‘அம்மா, நடந்ததை நானே சொல்லுகிறேன். உலகப் பயணம் சென்ற கான், மாஸ்கோவிலிருந்து இந்தக் குழங்தைகளு டன் விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். வலது பக்கத்தில் நான் உட்கார்ந்து கொண்டிருந் தேன். அதே வரிசையில் இடது பக்கம் நீலாவும் மாலாவும் உட்கார்ந்திருந்தார்கள். நீலாவின் முகம் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. எங்கே பார்த் தோம்?' என்று யோசித்தேன். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு, சென்னையில் பொன் மனம் என்ற சிறுவர் படத்தைப் பார்த்தேன். அதில் நடித்தவள்தான் நீலா என்பது என் நினைவுக்கு வந்தது. உடனே நீலாவை என் அருகே அழைத்தேன். என் பக்கத்து 'nட் காலியாக இருந்தது. அதில் நீலாவை உட் காரச் சொல்லி, அவளுடன் பேசிக் கொண்டிருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/186&oldid=1021785" இலிருந்து மீள்விக்கப்பட்டது