பக்கம்:நீலா மாலா.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

185 தேன். சிறிது கேரம் சென்றதும், கீலா அவளுடைய இடத்துக்குச் செல்வதற்காக எழுந்தாள். அப் போது சட்டென்று விமானம் சிறிது தூரம் கீழே இறங்கி, பிறகு முன்போல் மேலே பறந்து சென் றது. விமானம் செல்லும் போது, எதிரே ஒரு கழுகு வங்ததாம். அதனுல்தான் விமானத்தைச் சிறிது துாரம், கீழே இறக்கியதாகச் சொன்னர்கள். விமா னம் சட்டென்று கீழே இறங்கிய போது, எழுந்து கின்ற நீலா என் பக்கமாகச் சாய்ந்தாள். கீழே விழுந்துவிடாதபடி நான் அ வ ளே ப் பிடிக்கப் போனேன். அப்போது தவறுதலாக என் விரல் நீலாவின் கண்ணிலே பட்டுவிட்டது. புலி, கரடி யைப் போல் கான் நீளமாக வளர்த்திருக்கிறேனே இந்த ககம், இது அவள் கண்ணிலே பட்டுவிட்டது

  • }

- نی * ரேணுகா தேவி இதைச் சொன்னதும், 'என்ன? நகம் பட்டுவிட்டதா? இந்தக் கூர்மையான நகம் நீலாவின் கண்ணில் பட்டுவிட்டதா !” என்று துடித்தாள், மீனுட்சி அம்மாள். உடனே சூரியசேகர், 'அம்மா, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீர்கள். டாக்டர் இந்தச் சிங் வீட்டில்தானே காம் தங்கியிருக்கிருேம் ? அவர் டில்லியிலேயே பிரபலமான கண் டாக்டர். அவ ரிடம் காட்டி என்ன செய்யலாம் என்று கேட்போம். எப்படியும் அவர் குணப்படுத்தி விடுவார். உடனே அவரிடம் கொண்டுபோய்க் காட்டுவோம்' என்று கூறினர். - 2 #24–13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/187&oldid=1021786" இலிருந்து மீள்விக்கப்பட்டது