பக்கம்:நீலா மாலா.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

190 ஞர்கள். நடந்ததைக் கேட்டு நளினி மிகவும் வருத் தப்பட்டாள். ஆல்ை, நீலா சிறிதும் கவலைப்பட வில்லை; மகிழ்ச்சியாக இருந்தாள். ரவியைத் துரக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினுள்; அவனுக்கு ரஷ்யாவிலிருந்து கொண்டு வந்த சில பொம்மை களைக் கொடுத்து விளையாட்டுக் காட்டினுள். அன்று மாலை மாலாவும் நீலாவும் தனியாக இருக்கும் போது, நீலா, உனக்குக் கண் குண மாகிற வரை நானும் பள்ளிக்கூடம் போகமாட் டேன். உன்னுடனேயே இருப்பேன்’ எ ன் ரு ள் î ûff{R}f;', 'எனக்காக நீ ஏன் பள்ளிக்கூடம் போகாமல் இருக்க வேண்டும்? எப்படியும் ஒரு மாதத்திலே என் கண் குணமாகிவிடும். அப்படிக் குணமாகா மல் என் கண் குருடாகி விட்டால்தான் என்ன ? இன்னுெரு கண்தான் கன்ருகத் தெரிகிறதே ! நான் பூங்குடியில் படிக்கிறபோது, பள்ளிக்கூடத்திலே 'அதிசயப் பெண்மணி' என்ற புத்தகத்தைப் பரிசா கக் கொடுத்தார்கள். அதை எப்போதும் என் பெட்டியிலே பத்திரமாக வைத்திருப்பேன். நீ கூடப் பார்த்திருப்பாயே ' ஹெலன் கெல்லர் என்ற அம்மையாரைப் பற்றிய புத்தகம்தானே !” "ஆமாம், அந்த அம்மையருக்குக் கண் குருடு; காதும் செவிடு. பத்து வயதுவரை வாயும் ஊமை யாகவே இருந்ததாம். கடைசிவரை குருடாகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/192&oldid=1021791" இலிருந்து மீள்விக்கப்பட்டது