பக்கம்:நீலா மாலா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 'அதுவா...? அது வேறு யாரும் இல்லை. உன் அருமைத் தோழி லோதான்” என்று கூறி மாலாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கலகல வென்று சிரித்தாள் நீலா. அங்கிருந்த எல்லாரும் அவளுடன் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/196&oldid=795817" இலிருந்து மீள்விக்கப்பட்டது