பக்கம்:நீலா மாலா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 சரி மீனுட்சி, கீலா எங்கே? இங்கே வர வில்லையா?” என்று கேட்டார் பரமசிவம் பிள்ளை.

  • பகலிலே பள்ளிக்கூடம் போனவள்தான். இன்னும் வரவில்லையே!” என்று பதில் அளித் தாள் மீனுட்சி அம்மாள்.

உடனே தலைமை ஆசிரியர், இந்த அம் மாளேக் கருந்தேள் கொட்டி உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதாகவும், சத்திரத்துக்குப் பக்கத்திலே இருக்கிற தருமலிங்க வைத்தியரிடத்திலே துக்கிப் போயிருக்கிறதாகவும் சொன்னர்களே, அதனுலே, நீலா தருமலிங்க வைத்தியர் வீட்டுக்குத்தான் ஓடி யிருப்பாள். பாவம்' என்ருர். “என்னம்மா, உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே? என்று மீனுட்சி அம்மாளைப் பார்த்துக் கேட்டார் கலெக்டர். 'கடவுள் அருளாலே என் உடம்பு கன்ருகவே இருக்கிறது. கீலா மனசுதான் என்ன துடிதுடிக் குமோ !” என்ருள் மீனுட்சி அம்மாள். சரி, நாம் காரை எடுத்துக்கொண்டு வைத்தியர் வீட்டுக்குப் போவோம். வழியிலே கீலா வருகிருளா என்று பார்த்துக்கொண்டே போகலாம்” என்ருர் கலெக்டர். எல்லாரும் காரின் அருகிலே சென்ருர்கள். ஏறப் போகும் சமயம், அதோ யாரோ ஒடி வருவது போல் தெரிகிறதே! என்ருர் டிரைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/22&oldid=1021571" இலிருந்து மீள்விக்கப்பட்டது