பக்கம்:நீலா மாலா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

32 கடந்தது:” என்று ஆவலாகக் கட்டி அனைத்துக் கொண்டு கேட்டாள். 'அம்மா! உங்களைத் தேள் கொட்டி உயி ருக்கே ஆபத்து என்று...” லோ, நான் கன்ருகத்தானே இருக்கிறேன். யாரோ கதை கட்டி விட்டிருககிருர்கள்’’ 'அம்மா! நீங்கள் விழாவுக்கு வருவதாகச் சொன்னிர்களே, வந்திருந்தால் இப்படி யெல்லாம் கடக்திருக்குமா? “சரி, என்னதான் நடந்தது? புரியும்படி சொல்லு ரீலா !” கீலா கடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் சொன்னதைக் கலெக்டர், தலைமை ஆசிரியர், பரமசிவம் பிள்ளை, டிரைவர், இன்னும் அக்கம் பக்கத்திலே இருந்த பலரும் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். 'அம்மா, நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு வருவ தாகச் சொல் லி வி ட் டு, வராமலே இருந்து விட்டீர்கள்: நான் ஒவ்வொரு தடவை பரிசு வாங்குகிற போதும், கூட்டத்திலே தேடித் தேடிப் பார்த்தேன். பள்ளிக்கூடத்து வாசல் பக்கம் அடிக்கடி வந்து.பார்த்தேன். உங்களைக் காணுேம். வெள்ளிக் கோப்பை வாங்குகிற போதாவது வந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. தலைமை ஆசிரியர் பேசிக்கொண்டிருந்த சமயம் பள்ளியின் முன்னுலே வந்து, தெருவையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/24&oldid=1021573" இலிருந்து மீள்விக்கப்பட்டது