பக்கம்:நீலா மாலா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

3. அப்பாவின் தியாகம் லோவுக்கு அப்போது இரண்டு வயது இருக் கும். விளையும் பயிர் முளையிலே தெரியும் என் பார்கள். அந்தச் சின்ன வயதிலே நீலா மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாள்; எதையும் கூர்ந்து பார்ப் பாள்; வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களுடன் சிரித்து விளையாடுவாள்; மழலை மொழியில் பேசு வாள்; அப்பா, அம்மா சொல்லிக் கொடுக்கும் பாடல் களே அபிநயத்துடன் ஆனந்தமாகப் பாடுவாள்; ரேடியோ பாடும்போது கவனமாகக் கேட்பாள் ; கைதட்டி ரசிப்பாள்; சில சமயங்களில் மகிழ்ச்சி அதிகமாகிவிடும். இசைக்கு ஏற்றபடி ஆட ஆரம் பித்து விடுவாள்! அவளது ஆட்டத்தைக் கண்டு எல்லாரும் ஆனந்தம் அடைவார்கள். 'மீனுட்சி, நம் நீலாவைப் பார். எவ்வளவு கன்ருகப் பாடுகிருள் ! எவ்வளவு ஜோராக ஆடு கிருள் ! ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/30&oldid=1021581" இலிருந்து மீள்விக்கப்பட்டது