பக்கம்:நீலா மாலா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

  • சொல்வது மிகவும் சுலபம். பணத்தை எடுத் துச் செலவு செய்கிற போதுதான் தெரி யும். மேடையிலே கலெக்டர் முன்னலே சொன்னல், எல்லாரும் கைதட்டுவார்கள் என்று சொல்லிவிட் உர்கள். ஆறு வருஷங்களுக்கு யார் செ ல வு செய்வது ??
  • ஏன், நாம்தான் செலவு செய்யப் போகி

ருேம்.' ' ஆமாம், தாராளம்தான். என் தம்பி மகன் முரளி எத்தனை தடவை ஒரு வர்ணப் பெட்டிக்கு உங்களிடம் கெஞ்சினுன் இரண்டு ரூபாய்கூட விலை இருக்காது. அதை வாங்கிக் கொடுக்க மன மில்லாதவர், ஒரு வேலைக்காரப் பெண்ணுக்காகச் செலவு செய்கிருராம் !’ பரமசிவம் பிள்ளையும் பார்வதி அம்மாளும் இப் படி இரைந்து பேசிக் கொண்டிருந்த போது தான் நீலாவும் அவள் அம்மாவும் அங்கு கோப்பையுடன் வந்தார்கள். தங்களைப் பற்றிப் பேசுகிருர்கள் என்று தெரிந்ததும், நீலா, ஒட்டுக் கேட்கக் கூடாது. வா, போவோம் ' என்று நீலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளிக் கதவுக்கு வந்துவிட்டாள் அம்மா.

நீலாவை எப்படியாவது மேல் படிப்புப் படிக்க வைத்துவிட வேண்டும். எவ்வளவு சிரமம் வந்தாலும் சரி ' என்று முன்பே மிகவும் உறுதி யாக இருந்தாள் மீனுட்சி அம்மாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/41&oldid=1021592" இலிருந்து மீள்விக்கப்பட்டது