பக்கம்:நீலா மாலா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41 அம்மாள் ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பிறகு, : மீனுட்சி, உன் பெண் கெட்டிக்காரிதான். கன் ஒரு பெண் கன்ருகப் படித்து என்ன பிரயோசனம்? எஸ். எஸ். எல். சி. வரை படித்தால் போதுமா ? ஏதாவது ஒரு பட்டம் வாங்கினுல்தான் மதிப்பு. பட்டம் வாங்கிலுைம், இலேசிலே வேலை கிடைத்து விடுமா ? வேலைக்கு நாயாய் அலைய வேணும். ஒரு வேலைக்காரியின் பெண் படித்துப் பட்டம் வாங்கி, வேலையும் பெறுவது சுலபமில்லை...... அது சரி, இந்தக் கோப்பையை ஐயாவிடம் காட்டுவ 300 ரூபாய் போட்டு வாங்கினர்? வாங்கிக்கொடுத் தவரிடத்திலேயே காட்டவேனுமா ?”

  • இல்லேம்மா, குடிசையிலே இதை வைக்கப் பயமாக இருந்தது. அதனுலே, இங்கே ஐயாவிடம் கொடுத்துவைக்கலாம் என்றுதான்...”

' சரி, இப்படி அதை வை. இந்தத் தரை யெல்லாம் பார்த்தாயா ? மெழுகி காலு காட்களா கிறது. நாளைக்கு என் மகளும் குழந்தைகளும் வருகிருர்கள். வீடு பளிச்சென்று சுத்தமாக இருக்க வேண்டாமா ? கன்ருக மெழுகிவிட்டு வீட்டுக்குப் போ’ என்று உத்தரவு போட்டாள் பார்வதி அம்மாள். 3 مسسس 24 1 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/43&oldid=1021594" இலிருந்து மீள்விக்கப்பட்டது