பக்கம்:நீலா மாலா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

统朝

  • கதிரேசர் மருந்துக் கடை என்று எடுத்ததற். கெல்லாம் உன் அப்பா அவர் பெயரைத்தானே வைத்திருக்கிருர்!’

"ஆமாம் பாட்டி, அப்பாவைப் படிக்க வைத்த கதிரேசன்செட்டியாரை, அப்பா ஒரு நாளும் மறப்ப தில்லை. அப்பாவுக்கு ஒ ய் வு கிடைக்கி றதே அபூர்வம். அப்படி ஒய்வு கிடைக்கிற நேரத்திலே என்னிடத்திலேயும் அம்மாவிடத்திலேயும் அவரைப் படிக்க வைத்த கதிரேசன் செட்டியாரைப் பற்றி நிறையச் சொல்லுவார்.” "ஆமாம் மாலா, அவருடைய உதவி இல்லாத போனல் உன் அப்பா இவ்வளவு பேரும் புகழும் பெற்றிருக்க முடியுமா?’ என்று நன்றியோடு கூறினுள் மாலாவின் அம்மா. இப்படி இவர்கள் பின்கட்டில் பேசிக்கொண்டி ருக்கும் போதே, முன் பக்கத்து ஹாலிலிருந்து பரம சிவம் பிள்ளை அங்கு வந்தார்.

  • ரவிப்பயல் என்ன செய்கிருன் ? பாட்டியும் பேத்தியும் என்ன பேசுகிருர்கள்?’ என்று கேட்டுக் கொண்டே குழந்தை ரவியின் கன்னத்தைச் செல்ல மாகத் தட்டிக் கொடுத்தார்.

மாலாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருந்ததை மாலாவின் அம்மா, சுருக்கமாகக் கூறினுள். அதைக் கேட்டதும், பரமசிவம் பிள்ளை முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. மாலாவை அவர் மகிழ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/52&oldid=1021603" இலிருந்து மீள்விக்கப்பட்டது