பக்கம்:நீலா மாலா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

6. முரளி சொன்ன ரகசியம் ! முன்னுல் சென்ற மாலா மாமரத்தை அடைக் தாள். அங்கிருந்த கல்லிலே உட்கார்ந்தாள். முரளி அருகில் வந்து கின்றுகொண்டு சுற்று முற்றும் பார்த்தான்.

  • முரளி, அது என்ன ரகசியம் ?’ என்று பேச்சை ஆரம்பித்தாள் மாலா.

நமது வீட்டுக்கு வருகிருளே, வேலைக்காரி மகள் நீலா, அவளைப் பற்றி உனக்குச் சரியாகத் தெரியாது. நல்லவளைப் போல் நடிப்பாள் ; சிரித் துச் சிரித்துப் பேசுவாள். அவள் பெரிய ஆள்...” ' என்ன ! பெரிய ஆளா ! பத்தாவது வயசிலே ஐந்தாவது படிக்கிற நீலா பெரிய ஆளா? பதினைந்தாவது வயசிலே காலாவது படிக்கிற நீ பெரிய ஆளா? சந்தேகமே இல்லை. தோன் பெரிய ஆள்... ' - -

  • மாலா, விளையாடாதே. நான் சொல்வதைக் கேள். எல்லாரும் கினைக்கிற மாதிரி நீலா படிப்

2124-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/59&oldid=1021610" இலிருந்து மீள்விக்கப்பட்டது