பக்கம்:நீலா மாலா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59 உன் அம்மா சொன்னர்கள். நம் மாலா எட்டாவது ராங்கிலே இருக்கிற போது, இந்த வேலைக்காரி மகள் முதல் ராங்கிலே இருக்கிறதா ? பரிசு மேலே பரிசு வாங்குவதா ? அதுவும் கலெக்டர் கையாலே வாங்குவதா ?’ என்று ஆத்திரப்பட்டேன். அத ேைலதான் வெள்ளிக் கோப்பை வாங்குகிற சமயம் பார்த்து, ஒரு கதை கட்டி விட்டேன்.' ' கதையா ! அது என்ன கதை ? சொல்லு முரளி, கதை கேட்பதென்ருல் எனக்கு மிகவும் பிடிக்கும்.”

  • வெள்ளிக் கோப்பையைக் கொடுப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னுலே நீ லா வி ட த் தி லே போனேன். உன் அம்மாவுக்குக் கருங் தேள் கொட்டி உயிருக்கே ஆபத்தாம். தருமலிங்க வைத் தியர் வீட்டுக்குத் துரக்கிப் போயிருக்கிருர்களாம். ஒரு அம்மா சொன்னர்கள் என்று புளுகினேன். அப்புறமும் அவள் அங்கே கிற்பாளா? தலைதெறிக் கத் தருமலிங்க வைத்தியர் வீட்டுப் பக்கம் ஓடிவிட் டாள். நான் உடனே ஒரு டீச்சரிடம் போய், யாரோ ஒர் அம்மா சொன்னதாக அதே கதையைச் சொன் னேன். டீச்சர் ஒடிப் போய் ஹெட்மாஸ்டரிடத் திலே சொன்னர்கள். ஹெட்மாஸ்டர் கலெக்ட ரிடத்திலே சொன்னர். வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமலே விழா முடிந்து விட்டது எப்படி என் திட்டம் ???

அபாரம், அபாரம். நீ ஒவ்வொரு வகுப்பிலே யும் இரண்டு வருஷம், மூன்று வருஷம் என்று இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/61&oldid=1021612" இலிருந்து மீள்விக்கப்பட்டது