பக்கம்:நீலா மாலா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64 அதை யெல்லாம் அ வ ள் கேட்டாளா ? உன் அத்தைக்கு உதவி செய்யப்போக, நீ அவளுக்கும் அவள் மகள் நீலாவுக்கும் எவ்வளவு தொல்லைகள் கொடுத்து விட்டாய் ?” மாமா! நான் இதுவரை பண்ணினதெல்லாம் தப்புதான். இனி, கான் தப்புப் பண்ண மாட்டேன்; பொய் பேசமாட்டேன். என்னை மன்னித்துவிடுங் கள் மாமா ! என்று கூறிப் பரமசிவம் பிள்ளையின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சின்ை முரளி. அப்போது அவன் கண்களிலிருந்து தாரை தாரை யாக நீர் வழிந்தது. அப்போது மாலாவைப் பார்த்தார் பரமசிவம் பிள்ளை. அவள் கண்களும் கலங்கி யிருந்தன. ' சரி, முரளி ! இனி ஒரு தடவை நீ தப்பு செய்தால், உன் தோலை உரித்துவிடுவேன். ஒழுங் காகப் படித்து, முன்னேறுகிற வழியைப் பார் ’’ என்று கூறிவிட்டு, 'மாலா, மூக்குக் கண்ணுடியை மறந்து போனேன். எடுக்க வங்தேன். போய் வர ட் டுமா ?' என்று கூறிப் புறப்பட்டு விட்டார் பரம சிவம் பிள்ளை. பரமசிவம் பிள்ளை தலை மைறந்ததும், முரளி மாலாவைப் பார்த்தான். அவன் பார்வை மிகவும் கெஞ்சுவது போல இருந்தது. மாலா கான் செய்தது எல்லாம் தப்புதான். அன்றைக்குக் கதை கட்டிவிட்டது, கலெக்டருக்குத் தெரிந்திருந்தால், மாமா சொன்ன மாதிரி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிருப்பார்கள். நல்ல வேளை...தப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/66&oldid=1021617" இலிருந்து மீள்விக்கப்பட்டது