பக்கம்:நீலா மாலா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

徐5 னேன்.மாலா, இந்த நேரத்திலிருந்து நான் பழைய முரளியில்லை ; புது முரளி ஆமாம், புது முரளி ! சத்தியமாகச் சொல்கிறேன் ! என்று உணர்ச்சி பொங்கக் கூறினன். முரளி, நீ திருக்தினுல் உனக்கும் கல்லது ; மற்றவர்களுக்கும் நல்லது; எ ல் லா ருக்கு மே கல்லது. நீ நீலாவோடு போட்டி போடு. படிப் பிலே போட்டி போடு ; விளையாட்டிலே போட்டி போடு. ஆனல், விணுகப் பொருமைப் படாதே." சரி, மாலா !” என்று அடக்கமாகப் பதில் சொன்னன் முரளி.

  • அப்போது, மாலா மாலா " எ ன்று

கூவிக் கொண்டே அங்கே வந்தாள் நீலா. அவள் கையிலே அழகிய வர்ணப் பெட்டி இருந்தது. °房6Ur期 நான் படம் போடுவது உனக்கு எப் படித் தெரியும் ? நான் சொல்லவே யில்லையே ! கலர் பாக்ஸ்’ கொண்டு வந்திருக்கிருயே!” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் மாலா. ' அடே, நீ படம்கூடப் போடுவாயா ?”

  • சுமாராகப் போடுவேன். இந்த ஊர்க் கடைசி யில் இருக்கிறதே தாமரைக் குளம், அதை இந்த ஊருக்கு வந்த புதிதிலே வரைந்து பார்த்தேன். சேர்ந்தாற் போல் காலைந்து நாட்கள் காலை நேரத் திலே வரைந்தேன். அப்புறம் மறந்தே போனேன்?” "அப்படியா : அந்தப் படத்தைப் பார்க்க லாமா ?” .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/67&oldid=1021618" இலிருந்து மீள்விக்கப்பட்டது