பக்கம்:நீலா மாலா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72 மிகவும் அழகாக அமைந்துவிட்டது. முரளி, எவ்வளவு அழகாக, வர்ணம் கொடுத்திருக்கிருய்!” என்று மகிழ்ச்சியுடன் கூறினுள் மாலா, 'மிகவும் கன்ருக இருக்கிறது. இவ்வளவு திறமை முரளியிடம் இருக்கிறதே!” என்று வியங் தாள் கிலா. 'கான் படம் வரைந்தேன். கீலா பொருத்த மாக ஒரு திருத்தம் சொன்னுள். முரளி அற்புதமாக வர்ணம் கொடுத்தான். படம் அபாரமாக அமைந்து விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்று கேட்டாள் மாலா. 'ஒற்றுமையே உயர்வு தரும்’ என்ருள் நீலா. சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு” என்ருன் முரளி.

  • கூடி வாழ்ந்தால் கோடி கன்மை” என்ருள்

鷺登鷲。 "ஆம், சந்தேகமே இல்லை என்ற குரல் கேட்டு மூவருமே திரும்பிப் பார்த்தார்கள். மாலாவின் பாட்டி பார்வதி அ ம் மா ள் அங்கே கின்று கொண்டிருந்தாள். அவள் அரு கிலே மாலாவின் அம்மா களினியும் கின்ருள். அவர்களைக் கண்டதும், நீலா திடுமென்று எழுங் தாள். பயத்துடன் ஒர் ஒரத்தில் போய் ஒதுங்கி கின்ருள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/74&oldid=1021626" இலிருந்து மீள்விக்கப்பட்டது