பக்கம்:நீலா மாலா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

82 'மாலா! நீ சொன்னது நல்ல யோசனை! ஊருக்குப் போனவுடனே சங்கத்தை ஆரம்பித்துவிடுவோம்' என்ருன், "ஆமாம் மாலா! உன்னைப் போல் நகரத்திலே இருக்கிற குழந்தைகள் விடுமுறையிலே கிராமத் துக்கு வந்துவிடுகிருர்கள். கிராமத்திலே இருக்கிற ஏழைக் குழங்தைகள் எங்கே போவார்கள்? ஒரு சங்கம் ஏற்படுத்தி அதை கல்லபடியாக கடத்தினுல் பொழுது வீ ன ப் ப் போகாது. வாழ்க்கைக்கு உதவியாகவும் இருக்கும்' என்று சொன்னுள் மாலாவின் அம்மா. 'நீலா, முரளி, என் அ ம் மா சொன்னதைக் கேட்டிர்களா? நாம் வீட்டுக்குப் போனவுடனே இந்த யோசனையைத் தாத்தாவிடத்திலே சொல்லு வோம். தாத்தா இந்த மாதிரி கல்ல காரியத்துக்கு கிச்சயம் உதவி, ஒத்தாசை பண்ணுவார்' என்ருள் { £ajᎢ$afᎢ . 'எங்கள் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரிட மும் சொல்லுவோம். அவரும் கல்ல கல்ல ஆலோசனைகளைச் சொல்லுவார்' என்ருள் நீலா. வீட்டை அடைந்ததும், முதல் வேலையாகச் சங்கம் தொடங்குவதைப் பற்றித் தாத்தாவிடம் சொன்னுள் மாலா. "மாலா, ரேடியோவிலே வாரா வாரம் ஏதாவது ஒரு குழந்தைச் சங்கம் காடகம், பாட்டு, கதையெல் லாம் நடத்தும்போது, கம் ஊரிலும் இப்படி ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/84&oldid=1021638" இலிருந்து மீள்விக்கப்பட்டது