பக்கம்:நீலா மாலா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83 சங்கம் இரு ங் த ல் கன்ருயிருக்குமே என்று கினைப்பேன். நம் வீட்டுத் தோட்டத்திலே நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இரண்டு அறைகள் கட்டி வைத்திருக்கிருேமே, அந்த அ ைற க ளே உங்கள் சங்கத்துக்குத் தந்துவிடுகிறேன். இப் பொழுதுதான் தேவைக்கு மேலே அரிசி வைத் திருந்தால், சட்டப்படி குற்றமாயிற்றே!' என்ருர் பரமசிவம் பிள்ளை. - “தாத்தா! நானும் கீலாவும் சென்னைக்குப் போவதற்குள்ளே சங்கத்தை ஆரம்பித்துவிட வேண்டும்’ என்ருள் மாலா. சரி, கம் ஹெட்மாஸ்டரிடத்திலே சொல்லி அமரபுரத்திலே, குழந்தைகளுக்கு ேவ ண் டி ய புத்தகங்களை வாங்கி வரச் சொல்லுவோம். அவர் கல்ல நல்ல புத்தகங்களாகப் பர்ர்த்து வாங்குவார். மேலும், பிள்ளைகள் விளையாட காரம் போர்ட், செஸ் இன்னும் வேண்டியதையெல்லாம் வாங்கி வரச் சொல்லுவோம்' என்ருர் பரமசிவம் பிள்ளை. "எங்கள் தாத்தா தங்கத் தாத்தா” என்று. அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் மாலா. உடனே மாலாவின் பாட்டி பார்வதி அம்மாள், 'காளை மறுநாள்கூட கல்ல நாள்தான். முகூர்த்த காள். அன்றைக்கே உங்கள் சங்கத்தை ஆரம் பிக்கலாமே! எத்தனை பேர் வருவார்கள் என்று முன் கூட்டியே சொன்னுல் எல்லாருக்கும் இனிப்பு, காரம், காப்பியோடு விருந்து வைத்துவிடுவோம்’ என்று முக மலர்ச்சியோடு கூறினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/85&oldid=1021640" இலிருந்து மீள்விக்கப்பட்டது