பக்கம்:நீலா மாலா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84 பாட்டி சொன்ன காளில் சங்கம் தொடங்கியது. பரமசிவம்பிள்ளையின் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மாமரத்தடியில், அக்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது குழங்தைகள் கூடியிருந்தார்கள். பரமசிவம் பிள்ளையும், தலைமை ஆசிரியரும் சில பெரியவர்களும் அங்கு வந்திருந்தார்கள். மாலா இறைவணக்கம் பாடினுள். நீலா தலைமை ஆசிரியரைத் தலைமை தாங்கி கடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டாள். தலைமை ஆசிரியர் பேசும் போது, குழந்தைகளே! உங்கள் சங்கத்தின் துவக்க விழாவை இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் போகிருேம். இப்போது நடப்பது சங்கத்தை அமைப்பதற்கான ஒரு கூட்டம்தான். முதலில் உங்கள் சங்கத்துக்கு ஒரு பெயர் வைக்க வேண் டும். என்ன பெயர் வைக்கலாம்?' என்று கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/86&oldid=1021642" இலிருந்து மீள்விக்கப்பட்டது