பக்கம்:நீலா மாலா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88 கான் மொத்தக் கதையையும் எழு தி க் கொண்டு வந்து காட்டுகிறேன். நன்ருக இருந் தால் சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, நீக்கவேண் டியதை நீக்கி..... ” ப்படி நீலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சரி, நீ மாடிக்கு வா. அங்கே உட் கார்ந்து எழுது. காங்கள் தொந்தரவு செய்யமாட் டோம் ' என்று கூறி நீலாவின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்ருள் மாலா. முரளியும் கூடவே சென்ருன். நீலா சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரமெல் லாம் யோசித்து யோசித்து எப்படியோ கதையை முடித்து விட்டாள். இரவிலே மாலாவுக்கும் முர ளிக்கும் அந்தக் கதையைப் படித்துக் காட்டினுள். "ஆஹா, ஆஹா, அபாரம், அபாரம்' என்ருன் முரளி, .

நீலா, கதை மிக கன்ருக இருக்கிறது. இதை நாடகமாக்கி, நம் சங்கக் குழந்தைகள் நடித்தால் எல்லாரும் பாராட்டுவார்கள்' என்ருள் மாலா.

கசரி, இதை நாடகமாக எழுத வேண்டுமே !' என்ருள் நீலா. -

  • உங்கள் தலைமை ஆசிரியரிடம் கேட்க லாமா ?” என்ருள் மாலா.

மாலா, சென்னையிலே எத்தனையோ நாடகங் களே நீ பார்த்திருப்பாயே! நீயும் சில நாடகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/90&oldid=1021646" இலிருந்து மீள்விக்கப்பட்டது