பக்கம்:நீலா மாலா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 களா? நான் பரமசிவம் பிள்ளை வீட்டிற்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்' என்ருர். "சார், காடகம் எப்படி சார் இருக்கிறது?’’ என்று தயக்கத்துடன் கேட்டாள் மாலா. 'அதெல்லாம் இப்போது எதுவும் சொல்ல மாட் டேன். எல்லாரும் நேராக உன் தாத்தா வீட்டுக் குப் போவோம். அங்கே போய்ப் பேசலாம்’ என்று கூறி, காடகத்தை எடுத்துக்கொண்டு புறப்பட் டார். அவர் கூடவே மூவரும் சென்ருர்கள். பரமசிவம் பிள்ளையின் வீட்டுக்குள் நுழைங் ததும், பார்வதி அம்மாளேத்தான் அவர்கள் முதலில் கண்டார்கள். உடனே தலைமை ஆசிரியர், அம்மா, உங்கள் மாலாவும் நீலாவும் சேர்ந்து ஒரு நாடகம் தயாரித்திருக்கிருர்கள்: அடடா அடடா! அடடா? என்று ஒரேயடியாகப் புகழ்ந்தார். அப்படியா!' என்று ஆனந்தம் பொங்கக் கேட்டாள் பார்வதி அம்மாள். அப்படியானுல் இந்த நாடகத்தைப் பிரமாத மாக கடத்திவிட வேண்டியதுதான்' என்று கூறிக் கொண்டே அங்கு வந்தார் பரமசிவம் பிள்ளை. அன்று மாலேயே மாங்குயில் சிறுவர் சங்கச் செயற்குழு மாமரத்தடியில் கூடியது. நாடகத்தில் யார் யாரை எந்த எங்தப் பாத்திரத்தில் கடிக்கச் செய்தால் நாடகம் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/94&oldid=1021650" இலிருந்து மீள்விக்கப்பட்டது