பக்கம்:நீலா மாலா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93 'சார்! இந்த நாடகத்திலே கான் திருடனுக கடிக்கட்டுமா சார்?' என்று கூட்டத்துக்குத் தலைமை வகித்த தலைமை ஆசிரியரைக் கேட்டான் முரளி. - சார், பொன்னியாக நடிப்பதற்கு கான் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீங்கள் சரி யென்று சொன்னுல்...” என்று மாலா கூறுவதற் குள், - 'யார் அந்தப் பெண்?’ என்று தலைமை ஆசிரி யர், நீலா, முரளி மூவரும் ஒரே சமயத்தில் கேட்டனர். 'நம் நீலாதான் என்று சிரித்துக்கொண்டே கூறினுள் மாலா. 'நல்ல வேளை! வேறு யாரையாவது சொல்லப் போகிருயோ என்று நினைத்தேன்’ என்ருர் தலைமை ஆசிரியர். w 'எந்த வேஷம் கொடுத்தாலும், என்ன வேலை சொன்னுலும், என்னலே முடிந்த வரையில் செய் கிறேன்’ என்று அடக்கமாகப் பதிலளித்தாள் கீலா. 'நாடகத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கேட்டார் தலைமை ஆசிரியர்.

  1. +3 - ம் 2 * திருந்திய திருடன் என்று பெயர் வைக்க லாம் சார்’ என்ருன் மணி. . . . . ; * ・
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/95&oldid=1021652" இலிருந்து மீள்விக்கப்பட்டது