பக்கம்:நீலா மாலா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 'அவ்வளவு கன்ருக இல்லையே! செல்வி, நீ ஒரு பெயர் சொல்லம்மா. சங்கத்துக்கு அழகான பெயர் வைத்தவளல்லவா நீ என்ருர் தலைமை ஆசிரியர். அவள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். கல்ல பெயராகத் தோன்றவில்லை.

  • பொன் மனம் என்று பெயர் வைக்கலாமா, சார்?’ என்று கேட்டாள் கீலா.

'ஆ! நல்ல பெயர்: பொன் மனம்! பொன்னைக் கொள்ளையிட வந்தவன், செல்வந்தரின் பொன் மனத்தை அறிந்துதானே திருந்துகிருன்! அதனல் 'பொன் மனம் மிகவும் பொருத்தமான பெயர். இதையே வைத்து விடலாமா?’ என்று மற்றக் குழந்தைகளைப் பார்த்துக் கேட்டார், தலைமை ஆசிரியர். “சரி சார். அப்படியே வைத்து விடலாம்’ என்று எல்லாரும் ஆமோதித்தார்கள்.

  • சரி, பொன் மனம் நாடகத்தில் உடனே பத்துப் பிரதிகள் எடுத்து, நடிக்கப் போகிற ஒவ்: வொருவரிடமும் ஒரு பிரதியைக் கொடுக்கலாம். ஒவ்வொருவரும் அவரவர் பேசவேண்டியதை இரண்டு காளைக்குள் மனப்பாடம் செய்துவிட வேண்டும். கான் இன்றிரவு தஞ்சாவூர் போகி றேன். நாளே மறுநாள் திரும்பி விடுவேன்’ என் ருர் தலைமை ஆசிரியர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/96&oldid=1021653" இலிருந்து மீள்விக்கப்பட்டது