பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ரமே, அச்சொல், -- or இருந் வந்தது. ஆால்கள். ஒலைச் சுவடிகள் முதலியன இசர்த் துவைக்கப் படும். இடமே லைப்ரெரி ஆகும். இன்றே கலப்ரெரி என்ற சொல் வெறும் நூல்கள் சே i :த்து, வைக்கப்படும் இடம் என்ற எல்லையைக் கடந்துவிட்ட்து. பல்துறை ஆால்களையும் தெரிந்து, சேர்த்து, தொகுத்து காத்து வேண்டுவ்ார்க்கு வேண்டியா ங்கு தரும் ஒப் 1ற். } அறிவுக் கடலாகிவிட்டது. நூ ல் க ள் எண்ணிறந் தவற்றைச் சேர்த்துவைத்து • இந் நூலகத்தில் இவ்வா நூல்கள் இருக்கின்றன என்று மட்டும் பெருமை பேசுவதால் பயனில்லை. கொத்துக் கொத்தாகச் . சேர்த்த அ கனிகளை மக்களிடம் பரப்பிச் சுவைக்கச் செய்வதே தலையாய கடன்; நிலையான பெருமை. வங்கக் கவிஞ துர் தாகூர் கூறுவது போல், சேர்த்த நூல்களை இவ்வளவு மக்கள் டித்தனர் என்பதில்தான் பெருமை; அழகுபட அடுக்கிவைத்திருப்ப தில் பெருமையில்லை. இன்றையக் கருத்துக்களின்படி ஒரு நூலை எவரும் தொடாதிருந்தால் அதனுல் பயனில்லை. எவ்வளவு பெரியதாயிருந்தாலும், எத் துணைப் பெரியவர் எழுதியதாலுைம் யாரும் படிக்காவிட் II ல், பய ... . . . . . 2 எத்துணை வண்ண மலராயிருப்பினு ம், நுகரப் ட விட்டால் அதல்ை என்ன பயன் ? - ஆங்கிலத்தில் லைப்ரெரி என்கிே *கலப்ரெரியா என்ற இலத்தின் சொல், „T

மலருக்கு வண்டைப் பிடித்துவிட வேண் டியதில்லை தான். ஆனலும் நூலுக்கு அறிமுகம் தே.ை 1. ஏற்ற நூலை ஏற்ருேரிடம் காட்டிக் கற்பித்தல் நூல்கத் லைவரின் பணியாகும். நூலின் தன்மை, அது நுவலும் பொருள், நடையின் போக்கு, கருத்தின் மாட்சி, எழு தியவரின் பெயர், நூலை வரைந்த நோக்கம் இன்ன பி. வற்றை வருவோரிடம் எடுத்து விளக்கிப் படிக்கச் செய்தல் நூலகத் தலைவரின் கடமையாகும். நூல்கள் வர ர அவற்