பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 மூலமாய், அவர்களைப் படிப்பதில் நாட்டங் கொள்ளச் செய்யலாம். -- == . . . . * - கதை சொல்லுதல் - .. -- - குேழந்தைகள் கதையை விரும்புகின்றன. எனவே நூலகத்தார் குழந்தைகளுக்கு நாடோறும் சிலமணி நேரங்கள் கதை சொல்லவேண்டும். கதை சொல்லுபவர் குழந்தைக்ள் விரும்பும் வண்ணம் நல்ல, நல்ல கதை. களைச் சொல்லும் ஆற்றல் மிக்கவராய் விளங்குதல் iேண்டும். 躍 Ji பரிசுவழங்குதல் நூலகத்தினை நன்கு பயன்படுத்தும் குழந்தை களுக்கு, சிறந்த பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கலாம். பரிசுத் திட்டத்தினைக் குழநதைகளுககு எடுததுக் கூறி, அவர்களை பல் நூல்களையும் படிக்கத் துாண்டுதல். பல்வகை.நா ல்களும் செய்தி இதழ்களும். குழந்தைகளின் விழைவுகளை நிறைவேற்ற இயன்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நூல்கள், செய்தி இதழ்கள் முதலியவற்றின் வகைகள் வருமாறு: தேவதைக் கதைகள், விலங்கினக் கதைகள், இதி காசக் கதைகள், வரலாற்றுக் கதைகள், வீரதீரக் கதை. கள்-விளையாட்டுக்கள். செலவுகள், பொழுது போக்கு. கள், கைத்தொழில்கள் இவைகள் பற்றிய நூல்கள்அறிவியல் ஆய்வுகள், கண்டு பிடிப்புக்கள், பெரியோங் வரலாறு பற்றிய ஏடுகள்.