பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 3. நாட்டு நூல்களின் வரலாற்றையும் விவ க்கங் களையும் உருவாக்கலும் வெளியிடலும். 4. அனைத்து *. நூலகங்களிலுமிருந்தோ, -91ξοσι h துலக நூலகங்களிலிருந்தோ கடனுக நூல்களைப் பெறும் வாய்ப்பால் உல்கின் அறிவுப் புதையல் கள் அனைத்தும், உள்நாட்டில் வழங்கச் செய்தல் இன்றைய புதுமை உலகில் பண்பட்ட ஒவ்வொரு நாடும், தனது கலைப் பண்பின் பரம்பரைச் சொத்தாக நாட்டு நூலகங்களை நிறுவுதற்குத் தன்னலான எல்லா வற்றையும் செய்யவேண்டும். அமெரிக்கா, உருசியா, இங்கிலாந்து, பிரான்சு, இந்தியா முதலிய நாடுகளில் உள்ள நாட்டு நூலகங்கள் மேற் சொன்னவாறு சிறந்த முறையில் பணியாற்று கின்றன. ᏧᎮ றப்பு நூலகங்கள் (Special Libraries) அறிவியல் நூலகங்கள், தொழிலியல் நூலகங்கள் போன்றவைகளைச் சிறப்பு நூலகங்கள் என வழங்கலாம். அவை குறிப்பிட்ட ஒரு துறைபற்றிய கல்விக்கும் ஆராய்ச் சிக்கும் ம , டும் உரியனவான நூல்களைச் சேர்க்கின்றன. ஒரு குறிப்பிட்ட அறிவியல் துறைபற்றி நாடு விரும்புகை யில், அது பற்றிய கருப்பொருள்களையும் விளக்கங்களையும் தட்டில்லாது தருதலே இவ்வகை நூலகங்களின் தலையாய பணியாகும். இத்தகைய நூலகங்கள் பல இந்தியாவில் இன்று உள்ளன. அவைகள் பல்வேறு தொழிற்பள்ளி கள், அறிவியல் நிலையங்கள் ஆகியவற்ருேடு இணைக்கப் பட்டுள்ளன. சாம்செட்பூரில் டாட்டா இரும்பு உருக்குத் தொழிற்சாலைகளோடு இணைக்கப்பட்டுள்ள நூலகங்கள், புதுதில்லியில் உள்ள நீர்ப்பாசன, மின்சாரத் தலைமைக்