பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 வரின் ே தவைகளைச் சரிவர அறிந்து அவரவருக்கு வேண் டியதைத் தடையில்லாமல் கொடுத்து உதவுதலாகும். முதலாவதாக தல்ை ஏதுமில்லாமல் இருக்க, படிப்போர் வந்ததும் அவரவர் தனித்தேவையைத் தெரிந்து அதற் கேற்ப நூல்களைக் கொடுக்க, அதற்கான அலுவலரை வைக்கவேண்டும். இவரைச் செய்தி விளக்கம் அளிக்கும் JBTsos;5&mir (Reference Librarian) grassrg) அழைப்போம். அன்பாகவும் உறவுமுறையோடும் படிப்போரை அவரவர் தேவையைச் சரியாகச் சொல்லச் செய்து, அதற்கான நூல்களிள் இருப்பிடத்தைக் காட்டவேண்டும். அலுவலர் நூலகத்திற்கு வரும் மக்களை மல்ர்ந்த முகத்துடன் வர வேற்கவேண்டும். மேலும் அவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் நாடி வந்தவற்றைத் தேடித் தர வேண்டும். யாருக்காக நூலகம் ஏற்பட்டதோ, அப்பெரு. மக்கள் அனைவரும் தம் அறிவிற்காகவும் உள விழைவுக் காகவும் படிக்கச் செய்யவேண்டும் என்பது நூலகத்தின் முடிந்த முடிபு: தலையாய குறிக்கோள். ஏதோ பன்ாைல் களைச் சேர்த்து வைத்துவிட்டால் மாத்திரம் அது நூலகம் ஆகாது. அதேபோல் வெறும் படிப்போர் கூட்டமோ, அன்றி அலுவலர். எண்ணிக்கையோ நூலகம் ஆகி. விடாது. மூன்றும் ஒன்ருேடெர்ன்று கலந்து இயங்குவதே நூலகமாகும் இதனை நூலகத்தலைவர் தமது கருத்திலே பதித்துப் பணியாற்றவேண்டும். இதன் அடிப்படையில் தான் பிற நூலகப் பணிகள் நடைபெறுகின்றன. நன்னூல்களைப் பொறுக்கி, வரவழைத்து, தொ குத்து வகுத்து, தட்டுக்களில் வைத்துக் காத்தால் மாத்திரம் போதாது. அந் நூல்களை மக்கள் படித்துப் பயனடையச் செய்தலே நூலகத்தின் தலையாய பணியாகும். இப் பணி யைச் செய்யும் அறிமுக அலுவலர் அதாவது செய்தி விளக்கம் அளிக்கும் நூலகத்தார், அதற்கான தகுதிகளைப்