பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அடுத்து நூலகத்திற்கு இன்றியமையாத கருவிகள், இருக்கைகள், குறித்து ஆராய்வோம். நூலகத்திற்கு வேண்டிய கருவிகளை நன்கு சிந்தித்து முடிவுக்குவந்தபின் னரே வாங்கவேண்டும். இஃதேபோன்று இருக்கைவசதி களும் நன்கு அமைக்கப் பெறல்வேண்டும். இவ்வாறு திட்ட மிட்டு செய்தால் முழு அமைப்பும் எளிதில் செயல் படுவதற்கு வாய்ப்புண்டு. இடம் சிறிதும் பாழாகாமல் மிகுந்த மக்களுக்கு இடமளிக்க முடியும். மேலும் வீண் குழப்பத்தையும், பொருள் விரயத்தையும் தவிர்க்க முடியும். ஒரு நூலகத்திற்குப் பொதுவாக வேண்டிய இன்றி யமையாத கருவிகளையும் இருக்கை நலன்களையும் கீழே தருகின்றேன்: Järst suprāngs; Guoso.o. (Charging Desk) நாற்காலிகள். esosuuorifles sir. (Shelves) சீட்டுப் Gul Liq-assir. (Ticket Trays) Jyrsö oričičasir. (Book ends or Book Supports) Gloeui;fil @5ğ Gil imr([5šál. (Magazine Rack) அகராதி தாங்கிகள். (Dictionary Stand) நூலகப் பெயர் தாங்கிய நூலக முத்திரை. . தேதி குறிக்கும்.அச்சு,அதற்குரிய மைப்பெட்டி. 0. நூல் பட்டியல் தொகை அட்டைகளடங்கிய G|Lilliq. (Card Catalogue Cabinet)

i 11. அறிக்கைப் பலகை 12. Brabl milesco (Accession Book) 13. AFGHlblulli Gli u pulò GrG (Withdrawal Book) 14. நூல் பெறுவோர் பதிவேடு (Borrower's Register) 15. Gaussar®Gam’sir soil-sol— (Application Card)