பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நூலகத் துறையில் மேனட்டார் போன்று நம் நாட்டவர்-சிறப்பாகத் தமிழ் மக்கள்-அத் துணைகருத்திருத்தவில்லை என்ற குறை உண்டு. அக்குறை இதன் ஆசிரியரால் ஒரளவு நீக்கப் பெறுகின்றது. இந்நூலில் ஆசிரியர் ஒன்பது பகுதிகளில் நூலகம் அமையும் முறை, இயல் முதலியனபற்றியும், அதன் . பகுப்புக்கள் பற்றி யும், அந்நூலகங்கள் செழித்து வளரவேண்டிய வழித்துறை பற்றியும், நூல்களைப் போற்றிப் புரக்கவேண்டிய இன்றியமையாமை பற்றியும் நன்கு விளக்கியுள்ளனர். _ தமிழ் நாட்டில் இவ்வாசிரியர் வழி நூலக அமைப்பு விளக்கமுறும் என்று நம்புகிறேன். தமிழ் நாட்டு அரசியலாரும், பொது மக்களும் செய்து நாட்டுக்கு நலம் தேடுவாராக ! வாழ்க ஆசிரியர் நற்பணி ! வளர்க அவர்தம் நூலக விளக்க முயற்சி ! மு. பரமசிவானந்தம் . يكت தமிழ்ப் பேராசிரியர்.