பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இருக்க வேண்டும். அவ்வொலி மக்கள் அனைவரும் கேட் கும் வண்ணம் இருத்தல் வேண்டும். உட்காருவதற்குப் பரந்த இடவசதி செய்து தரவேண்டும். இதல்ை ஆாலடுக்குகளுக்கும், வழங்குதற்கும் திரும்பப் பெறுதற்கும் இடநெருக்கடி ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும், ஒரு வண்டியை வாங்குதற்கும், அதை இயக்குதற்கும். காத்தற்கும் ஆகும் செலவு; எண்ணெய் விலை, மாநில வரிகள், சாலை நிலைகள், சம்பளம், இடம், வண்டியின் ஆற்றல் முதலியவற்றைப் பொறுத்ததாகும். சுற்றும் நூலகத்தைப் பற்றிய புள்ளி விவரங்களை திரு C. G. விசுவநாதன் அவர்கள் தமது நூலில் விளக்கமாகத் தந்துள்ளார். அவைகளைக் கீழே தருகின்றேன். இங்கிலாந்தில் ஒரு சுற்றும் நூலக வண்டிக்காகும் செலவு விவரம்:- - வண்டியின் ഖാ 500 பவுன்கள். சுற்றுத்தளம் அமைக்கவும், பிறவசதிகள் செய்வதற். கும் 900-லிருந்து 1400 பவுன்கள் வரை, 10,000 கற்கள் ஒடும் போது ஆகும் செலவினங்கள்: வண்டியோட்டியின் ஊதியம் பவுன்கள் 300 நூலகத்துணைஅலுவலர்சம்பளமும் படியும் † : 450. எண்ணெய், வரி முதலியவற்றிற்கு ** . 200 பிறசெலவினம் је и 200 - மொத்தம் †† 1150 நூல்களின் விலையும், அவற்றைக் காத்தற்கான செலவும் இவற்றுள் சேர்க்கப்படவில்லை. பிரிட்டனில் சுற்றும் நூலக இயக்கம் நன்கு செழித்து ஓங்கி உள்ளது. மூலை முடுக்குகளுக்கெல்லாம் இவ்