பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 செய்யலாம். இதல்ை நூலகத்தின் உறுப்பினர்கள் எண் ளிைக்கையும் ஆடும். * சோழர் ஆலங்களில் கோயில்களிலே செய்தது போன்று; பொது நூலகஅலுவலர்களும் பொது மக்களுக் குச் சிறந்த நூல்களைப் படித்துக் காட்டுமாறு செய்யலாம் . சுருக்கி உரைழின் பொது நூலகம் மக்கள் ஒருவுரை ஒருவர்புரிந்துகொள்ள ஏற்றதாக விளங்கும்கருத்தறி கடிக {Lß)IT&,5 விளங்கலாம், பொதுக் கல்விக்கு மிகுந்த ஊக்கமும் அளிக்கலாம். adqbā3,161 loor Jorsos.to (Hospital Library) உலக மக்களிலே, மிக்க பொறுமை யெனும் பெருமைக் குணம் மருத்துவர்களுக்கு மட்டுமே உண்டு. பொறையின் உறையிடம் மருத்துவ மனையே எனில் தவறில்லை. அங்ங் னம் மருத்துவர்களுக்குப் பொறுமை யில்லை யெனில் அதல்ை விளையும் திங்குகள் எண்ணற்கரியவை. இத்தகு பொறுமையுடைய மருத்துவர்களும் சில பல போழ்தத்துப் பொறுமையினை இழத்தற்கும்; தொழிலிலே விருப்பிற்குப் பதிலாக வெறுப்பும் மன எரிச்சலும் ஏற்படுதற் கும் வழி யுண்டு. அங்ங்ணம் ஏற்படுங்கால அவர் தம் உடல் இளைப் பையும் உள்ளக் களைப்பையும் போக்கி அவர் தம் உள் ளத்திலே மறுமலர்ச்சியினை உண்டாக்குவதற்கு நூலகங் கள் பெரிதும் பயன்படும். மருத்துவர்கள் நூலகம் நுழைந்து; திருவள்ளுவர், இளங்கோ போன்ற காலங் கடந்த பல கலைஞர்களோடு தங்கள் கவலையினை மறந்து உரையாடி உளங் களிக்கலாம்; உடல் பூரிக்கலாம். இதே போன்று நோயாளிகளையும் நூல்களைப் படிக்கச் செய்ய லாம். இத்தகைய மருத்துவமனை நூலகங்களுக்குப் பொது நூலகம் பல நல்ல இலக்கியங்களைக் கொடுத்து உதவ லாம். இதல்ை பொது நூலகம் விரிவும் வளர்ச்சியும் அடைவது உறுதி.