பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 குருடர் படிப்பகம் மற்ருெரு இன்றியமையாத நூலக விரிவுத் திட்டம் கண்ணுெளியற்ற குருடர்களுக்குக் கல்வி புகட்டல்பொது நூலகம் குருடர்கள் தம் கரங்களினல் தடவிப் படிக்கவல்ல நூற்களைத் தயார்செய்து வழங்கலாம். அஃதா வது மேட்டெழுத்து நூற்களைத் தயாரித்துக் குருடர் களுக்கு வழங்குவதால் பொது நூலகம் மேலும் மேலும் விரிவடைய வாய்ப்பு ஏற்படும். །ཟླ-- - மேலே விளக்கியவற்றிலிருந்து பொதுநூலகங்களைப் பெருக்கி வளர்க்கும் வழிகள் ஒருவாறு புலப்படும் என்பது ஒரு தலை. * * = --