பக்கம்:நூலக ஆட்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
  1. Manual of Library Routine-Doubleday (W.E.)
  2. Manual of Library Economy - Brown (J. D.) and Sayers (W. C. B.)
  3. Library Administration - Ranganathan (S.R.)


இந்நூலை வெளியிட முன்வந்த திண்டுக்கல் பதிப்பகத்தாருக்கும், இதனை நல்லமுறையில் அச்சிட்டுத்தந்த மதுரைக் கூட்டுறவு அச்சகச் செயலாளர் திரு T.K. சுப்ரமணியம், L.P.T., அவர்களுக்கும், உடன் உழைத்த நண்பர்களுக்கும், அணிந்துரை நல்கியருளிய என்னருமைப் பேராசிரியர் அவர்களுக்கும், நண்பர் அவர்களுக்கும் என் உளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.

அ. தி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/10&oldid=1111535" இலிருந்து மீள்விக்கப்பட்டது