பக்கம்:நூலக ஆட்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தியாகராசர் பல்கலைக் கழக நூலகம்,

மதுரை.
நூலக ஆண்டறிக்கை,

1956.
நூலகத் தலைவர் :

அ. திருமலைமுத்துசுவாமி M.A., B.T., Dip. lib. Sc.
துணை நூலகத் தலைவர் :
ஆ. சிவகாமி B.A., Dip. Lib. Sc.
செய்தி விளக்கமளிக்கும் நூலகத்தார் :

அ. சங்கரவள்ளிநாயகம் B.A., B.T., Dip. Lib. SC.

1. அலுவலர் (Staff) :

1. மேற்பார்வையாளர் (Superintendent) 1
2. மேல் பிரிவு எழுத்தாளர் (U.D,C.) 2
3. கீழ்ப் பிரிவு எழுத்தாளர் (L,D.C.) 8
4. உதவியாளர்கள் (Assistants) 8
5. பணியாட்கள் முதலியவர்கள் 13

புதிய பதவி நியமனம்

சூன் மாத முதல் மேற்பார்வையாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. மேல் பிரிவு எழுத்தாளர்களில் அநுபவம் மிக்கவரும் நூலகப் பயிற்சி பெற்றவருமாகிய திரு வி.சந்தானம் என்பவர் இப் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/77&oldid=1127235" இலிருந்து மீள்விக்கப்பட்டது