பக்கம்:நூலக ஆட்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. மேற்கோளுக்காக மக்களால் பயன் படுத்தப்பட்ட நூல்களின் எண்ணிக்கை :
5. உறுப்பினர்கள் எடுத்துச் சென்று படித்த நூல்களின் எண்ணிக்கை :
6. நூலகத்தை அவ்வாண்டில் பயன்படுத்திய மக்கள் தொகை :

7. நூலக வேலை நேரம் :

தவிர்க்க முடியாத சில நாட்கள் தவிர ஆண்டின் எல்லா நாட்களிலும் காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை பணியாற்றும்.

8. நூல்களைப் பழுது பார்க்கும் பகுதி (Binding Section) :

பருவ வெளியீடுகள் உட்பட அவ்வாண்டு பழுது பார்க்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை.

9. தொழில் நுட்பப் பகுதி (Technical section) :

அவ்வாண்டில் வரிசைப் பதிவு செய்யப்பட்டு வகைப்படுத்தப்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் முதலியவற்றின் எண்ணிக்கையும் நூல் பட்டியல் தொகை எழுதுவதற்குப் பயன் படுத்தப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையும்.

10. நூல் பகுதி (Book Section) :

1. நூலகத்திற்குப் புதிதாகச் சேர்க்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/79&oldid=1153017" இலிருந்து மீள்விக்கப்பட்டது