பக்கம்:நூலக ஆட்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. விலை கொடுத்து வாங்கப்பட்ட நூல்கள்:
2. நன்கொடையாகக் கிடைத்த நூல்கள்:
3. நூல் பரிமாற்றம் மூலம் வந்த நூல்கள்:

இவைகளில் மத்திய நூலகத்திற்கும் பலதுறை நூலகங்களுக்கும் அனுப்பப்பட்ட நூல்களின் புள்ளி விவரங்கள்:

2. நூல்களின் மொத்த எண்ணிக்கை :
3. நூல்கள் தவிர நூலகத்திலிருக்கும் நாட்டுப்படங்கள், கையெழுத்துச் சுவடிகள், ஒளி நிழற் படங்கள் முதலியவற்றின் எண்ணிக்கை :
4. சிறப்புப் பட்டங்கள் பெறுவதற்காக எழுதப் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை:

11. நூல்களையும் பருவ வெளியீடுகளையும் நூலகத்திற்கு அன்பளிப்பாய் நல்கியவர்களின் பெயர்ப்பட்டியல்:

1. உயர்திரு கருமுத்து தியாகராச செட்டியார்.
2. அமெரிக்கச் செய்தி இலாகாவினர், சென்னை.

12. பருவ வெளியீடுகள் (Periodicals):

மத்திய நூலகத்திற்காகவும் பலதுறை நூலகங்களுக்காகவும் வரவழைக்கப்படும் பருவ வெளியீடுகளின் பெயர்ப் பட்டியலும் எண்ணிக்கையும்:

13. பொருளாதாரம் (Finance):

(1) நூலகத்திற்கென வழங்கப்பட்ட பொருள்:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/80&oldid=1123206" இலிருந்து மீள்விக்கப்பட்டது