பக்கம்:நூலக ஆட்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
Donation Register நன்கொடைக் குறிப்பேடு
Gate Register நுழைவுப் பதிவேடு
Invoice விலைச்சீட்டு
Issue Register நூல் வழங்கும் ஏடு
Lending Department நூல் வழங்கும் பகுதி
Librarian நூலகத் துறைத் தலைவர் அல்லது நூலகத் தலைவர்
Library Administration நூலக ஆட்சி
Library Administrative Records நூலக ஆட்சிக் கணக்கு ஏடுகள்
Library Committee நூலகக் குழு
Mobile Library நடமாடும் நூலகம்
Numbering நூலின் எண் குறித்தல்
Open Access System விரும்பிய வண்ண ம் படிக்கும் முறை
Open Shelves திறந்த அலமாரிகள்
Periodicals பருவ வெளியீடுகள்
Periodical Card பருவ வெளியீட்டு அட்டை
Preparation of Books for Public use நூல்களைப் பயன் பெற ஆக்குதல்
Process Recording பதிவு முறை
Reference Books மேற்கோள் நூல்கள்
Reference Librarian செய்தி விளக்கம் அளிக்கும் நூலகத்தார்
Reference Section செய்தி விளக்கம் தரும் பகுதி
Serials தொடர்கள்
Shelf List அலமாரி நால் பட்டியல்
Stock Verification கணக்கெடுப்பு
Suggestion Register கருத்து ஏடு
Title Page தலைப்புப்பக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/90&oldid=1123215" இலிருந்து மீள்விக்கப்பட்டது