பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்ப முதலியாரின் உயில்

பிரமாதிசu பங்குனிமீ 12வ கும்பகோணத்திலே தமக்கு சரீரம் சொஸ்தமில்லாமல் எதுவானுலும் அபா யங்கள் வந்ததானல் என் காரிய் பாகங்கள் சகலமும் M. போனி நாராயண பிள்ளேயவர்களும் அவர் குமாரன் அய்யாப்பிள்ளையவர்களும் பார்த்துக் கொள்ளுவது.

நானிதுவரைக்கும் சம்பாதித்ததிலே ஒரு லக்ஷம் வரா கன் பணத்துக்கு லயமில்லாத இடத்திலே வட்டிக்குவைத்து அதிலே வருகிற வட்டியைக் காசி முதல் ராமேசுவரம் வரைக்கும் முன் நானெழுதியிருக்கிற ஸ்தலங்கள்தோறும் கட்டளே வைத்து அபிஷேக நைவேதனம் நடக்கும்படி பண் ணவும். சிதம்பரம் பூ சபாபதி கீழ்கோபுரம் கட்டி முடிகிற தற்கு இப்போது பூவாளுர் ஐயன்செட்டி மாரிபத்தில் பதினேராயிரத்து முந்நூறு வராகன் வைத்து வேலை நடந்து கொண்டு வருகிறதானபடியினலே அந்தப் பணம் ஆய்ப் போனவுடனே, என் சொந்த ஆஸ்தியிலே முன் சிவதர்மத் துக்கு வைத்திருக்கிற லக்ஷம் வராகனே யல்லாமல் வேறே இருக்கிறதிலே, அந்தக் கோபுரத் திருப்பணி முடிகிறதற்குச் செல்லுமானது இருபதினுயிரம் முப்பதினுயிரம் வேண்டிய தைக் கொடுத்து, கோபுரத்தைக் கட்டி முடித்துச் சிவ தரு மத்தை நிறைவேற்றிப் போடவும்.

எங்கள் குருக்களையா வீடுகட்டிக் கொள்ளுகிறதற்கு ஆயிரம் வராகன் கொடுக்கவும். அவருக்கு நெல்லுக்கும் மனேச் செலவுக்கும் மனைவிருத்தி நடக்க வட்டிக்கு வைத்துக் கொள்ள ஆயிரம் வராகன் கொடுக்கவும். ஆக இரண்டா யிரம் வராகன் அகத்தியம் கொடுக்கவும்.

என்னண்டையிலே வெகு நாளாய் ராயச மெழுதிக் கொண்டிருந்த விநாயக மூர்த்தியா பிள்ளைக்கு மனைவிர்த்