பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

செய்விக்க வேண்டும். விளக்கு வைத்தற்கும் துரசு துடைத் தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதிற்குட்ட் சிறு வரும் எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் பொருள் இடம் போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய் தெய்வ நினைப்புள்ளவர்களாய் அன்பு டையவர்களா யிருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும் ப்ோதும் துரசு துடைக்கும்போதும் நம்மவர்களில் நேர்ந்த வர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது. ஞானசபைத் திறவு கோல் ஒருவர் கையிலும் வெளிப்பட விருக்கப்படாது. அத் திறவு கோலே வேருெரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டி யைப் பூட்டி அப்பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தானக் காவல் உத்தர வாதியாயிருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.

தொடர்ச்சி காலம்நேர்ந்த தருணம் எழுதுகிறேன்.

- - இங்ஙனம், ஆங்கீரச u. சி த ம் ய ர ம் ஆடி மீ" ருவ இராமலிங்கம்.

(18–7–1872).

. .2050–3