பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

ஹானரெபில் சுப்பிரமணிய ஐயரவர்கள், திவான் பகதூர் இரகுநாத ராயரவர்கள், ராய்பகதூர் அனந்தாசார்லு முதலான இருபத்தொருவருடன் நாமும், சென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரைக்கும் 5 ரூபாய் சிலவானங்கொடுத்து முன்ருவது வகுப்பு வண்டியேறியதில் போதுமான சவுக்கிய மில்லாமையால், ரெய்ச் சூரிலிருந்து ரூபா 26-11-0 கொடுத்து இரண்டாவது வகுப்பு வண்டியேறிப் போளுேம்.

இடையில் மகாராஜராஜgகளாகிய திவான் பகதுர் இரகுநாத ராயரவர்களுடையவும், ராய்பகதூர் சபாபதி முதலியாரவர்களுடையவும் சகாயத்தினுல் நல்ல போஜன மும் தின்பண்டங்களும் கிடைக்கப்பெற்ருேம். டிசம்பர் மீ” 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் சுமார் 12 மணிக்கு பொம்பாயைச் சேர, அங்கு ஆன ரெபில் காசிநாத் திம்பக் திலாங்கு, ஆனரெபில் ஹியூம் முதலானவர்கள் எங்களை மரியாதையுடன் அழைத்துக்கொண்டுபோய் கோகுலதாஸ் தாஜிபால் என்பவருடைய சிங்கார மாளிகையில் விட்டு போஜன முதலானதுகளைக் கொடுத்து ம ரி யா ைத செய்தார்கள். -

அந்தத் திருமாளிகை பூனிமான் சேட் கோகுலதாஸ் தாஜிபால் என்னும் தரும பிரபுவின் சொந்தமானது. அந்தப் பிரபுவானவர் கோடீசுவரராக விருந்தபடியால், தம் பந்து மித்திரர்களுக்குக் கொடுக்க வேண்டிய சொத்துக்களைக் கொடுத்து மீதியான திரவியத்தில் ஏழை போஜன கல்விச் சாலைக்கு 160000 ரூபாய், பதிய விதந்து போஷணைக்கு 50000 ரு, பதிய பேதைப் பெண்கள் விவாகத்துக்கு 25000 ரூ, பதிய அதிைப் பிணங்களே அடக்கஞ் செய்ய 5000 ரூ, பதிய அளுதிப் பினங்கள் கருமாந்திர பண்டுக்காக 50000 ரூ, பதிய பேதைப் பிள்ளைகளுக்கு உதவிப் பண்டு 25000 ரூ, செமினெரி பள்ளிக் கூடத்துக்கு 20000 ரூ, அங்கிலோவர்னகுலர் ஸ்கூலுக்கு 20000 ரூ, ஸ்மஸ்கிருத காலேஜூக்கு 80000 ரூ, பெண் கல்விச் சாலைக்கு 40000 ரூ, வாலிபப் பெண்கள் பண்டு 4000 ரூ, குஞ்சுமாதேவி ஸ்மஸ்கிருத கூலி 30000 ரூ,