பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

தன்றியில், அநேக ஆயிரம் பெயர் ஏக காலத்தில் தங்கும் படியாக ஒரேவிதமான நூற்றுக் கணக்கான நாற்காலி களையும் பிரம்மாண்டமான மேசைகளையும் பல வர்ணப் பட்டு சோப்பாக்களையும் போட்டிருந்தன. அடியில் பளிங் குக்கல் தரையின்பேரில் போட்டிருந்த பலவர்ண இரத்தினக் கம்பளங்கள் மஹம்மல்லிலும் உயர்ந்ததென்று சொல்ல வேண்டும்.

இந்த இரத்தினக் கம்பளங்களுக்கே அநேக ஆயிரம் ருபாய் விலையிருக்கலாம். ஹால்களின்மேல் பலவித வர்ணங் களும், பலவித கிளேகளுமுள்ள குலோப் லக்ஷடர்களேக் கட்டி இராக் காலங்களில் அவைகளில் விளக்குகளே வைக்கவே அந்த மாளிகையே ஜகஜ்ஜோதியாக விளங்கித் தேவலோகம் போலிருந்தது.

நாங்கள் யாவரும் தேவலோகத்தில் சொர்க்காதி பதவி களே யனுபவிப்பவர்களாகவே மதித்துவிட்டோம். மேலும் அந்த தேவர் சபைக்குப் பிரதிநிதிகளாகப்போன எம்மவர் ஒவ்வொருவருக்கும் சயனிப்பதற்கு மெத்தை, ஜாலரை, அஸ்மானகிரி, துப்பட்டியுள்பட சுத்தியும் சுகமுமான கட்டிலும், அருகிலொரு மேசையும், அதன்பேரில் பலவித கடிதங்களும், கவர்களும், பேனுக்களும், பென்சல்களும், பலவித இங்கிப் புட்டிகளும், முகம் பார்க்கக் கண்ணுடி களும், படிப்பதற்குப் புது நூஸ் பேபர்களும் வைக்கப்பட்டி ருந்த தன்றியில், நான்கு நாற்காலிகளும், ஒரு உபாயும், அந்த டீயாயின் பேரில் முகந்துடைக்கச் சுத்தமான துவாலை யும், கால் கைகள் துடைக்க முரட்டுத் துவாலேயும், பால், காபி முதலானவைகளைச் சாப்பிடக் கோப்பைகளும், லோட்டாக்களும், கிராம்பு முதலானவைகள் கூடிய ஏலம் தாம்பூலம் முதலானதுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இம்மட்டோ! சூத்திர கடாயில் சுடுஜலம் எப்போதும் தயாராகக் காய்ந்துகொண்டே யிருந்தன. குளிர்ந்த ஜலம் வேண்டியவர்களுக்குக் குளிர்ந்த ஜலமும், அழுக்கை நீக்க