பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மெம்பருமாகிய மேஸ்தர் எச். எச். தர்வா. பி. ஏ., பி. எல்., பிரஜஹித் வர்த்தக சபையின் காரியதரிசியாகிய தமஸ்தர் மஞ்சர்ஷா பல்லஞ்சி கெய்கோபாட் அவர்கள், வக்கீலும் முனிசிபல் கமிஷனருமாகிய மேஸ்தர் கோகுல்தாஸ் பைதாஸ் அவர்கள், மேஸ்தர் மஞ்ச சங்கர் ஜிவன்ராம் பி. ஏ. பி. எல்., அவர்கள், மேஸ்தர் ஹோசாஞ்சி பூஜர்ஜி பி. ஏ. பி. எல்., பிளீடர் வர்த்தகரும் பிரிஜஹிர்தக சபையின் அக்கிராசனதிபதியுமாகிய மேஸ்தர் நாரன்காஸ் புருஷோத் தம தாஸ் அவர்கள்.

பூவிைலிந்து வந்த பிரதிநிதிகள்:-பூஞ சர்வஜனிக் சபையின் அக்கிராசனதிபதியாகிய ராய்பஹதூர் கிருஷ்ணுஜி லெகஷ்மன் நூலகர், டிஸ்திரிக்ட் கோர்ட்டு பிளீடர் கங்கா ராம் பேரமாஸ்கி அவர்கள், நியான் பிரகாச பத்திரிகையின் மகாராஷ்டிர பாகத்துப் பத்திரிகாசிரியராகிய மேஸ்தர் ராமசந்திர மோரிஷ்வார்சேன், பூஞ சர்வஜனிக் சபையின் கவுரதை காரியதரிசியும் மும்மாதத்துக்கு ஒருமுறை பிரசுரஞ் செய்யப்படும் பூணு சர்வஜனிக் சபையாரின் பத்திரி கையின் ஆசிரியருமான மேஸ்தர் சீதாராம் ஹரி சிப்ளாங்கர் அவர்கள், பூஞ சர்வஜனிக் சபையின் காரியதரிசியாகிய மேஸ்தர் சிவராம் ஹேரிசேத், டாக்டர் பாண்டுராம் கோபால், ஜி. ஜி. எம். சி. பெர்குஷன் காலேஜ் ப்ரின்சிபாலும் புதிய இங்கிலீஷ ஸ்கூஸ் சூப்ரின் டெண்டுமாகிய மேஸ்தர் வாமன் சிவராம் அப்தி எம். ஏ. டிஸ்திரிக்ட்டு கோர்ட்டு ப்ளீடராகிய மேஸ்தர் இராமசந்திர கிஷாலிமாகி, பொகுஷன் காலேஜ் ப்ரொபெஸ் மேஸ்தர் கோபால் கானிஷ் அசாகர்.

கல்கத்தாவிலிருந்து வந்த பிரதிநிதிகள்:-பிளிடரும் முனிசிபல் கமிஷனரும் நாசி என்னும் பத்திரிகையின் ஆசிரி யருமாகிய மேஸ்தர் பாப ஜெமேன்தாஸ், மேஸ்தர் பாபு ப்ராடயால் செளதரி பிளீடர்.