பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

இங்கிலீஷ் பாஷை படித்துத் தேறுவார்களானல் மிகுந்த கீர்த்தியும் செல்வமும் அடைவார்கள்ளென்பதற்குச்சந்தேக மில்லை. அன்றியும், பிரான்சு இலாகாவுக்கும் இங்கிலீஷ் இலாகாவுக்கும் வியாபாரத்தினுலும் கலியாணம் முதலிய விடயத்தினாலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருப்ப தினுல் இங்கிலீஷ் பாஷையைக் கற்கவேண்டியது அத்தியாவசி யகமே.

3. இப்பெயர் பூண்ட பாடசாலையில் இங்கிலிஷ் தமிழ் முதலிய பாஷைகள் வெகு சிரத்தையாகக் கற்பிக்கப்படும்.

4. ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற தினங்களில் காலை 8-மணி முதல் 1.-மணி வரையிலும், பிற்பகல் 2-மணி முதல் 5.மணி வரையிலும், இரவு 6-மணி முதல் 8.30 மணி வரையிலும் கிளாசுகள் நடத்தப்படும்.

5. பிள்ளைகட்கு எவ்வளவு படிப்பு வருமோ அதன்மேல் சம்பளம் விதிக்கப்படும்.

6. (25) பிள்ளைகட்கு அதிகமாகில் உதவி உபாத்தி மார்களே” வைத்து நடத்தப்படும்.

7. இப்பாடசாலை தேர்ச்சியைப் பற்றி சில மேலதிகாரி களால் கண்காணிக்கப்படும்.

8. இதற்கு முன்பு நான் அண்ணுமலை ஈசுவரன்’ கோவிலுக்கு இடது பாரிசத்திலிருக்கும் "ஹிந்து மிடில் ஸ்கூலில்” டிப்டி மானேஜராக இருந்து 6 வருடமாய் வெகு சிரத்தையாகப் பிள்ளைகள் விடயத்தில் கவனித்து வித்தியாப் பியாசம் செய்வித்து வந்ததும், என் முயற்சியினலேயே மேற் படி பாடசாலை விருத்திக்கு வந்ததும், யாவருக்கும் தெரிந்த விடயமே. அப்பாடசாலையில் கிறிஸ்துமார்க்க புத்தகங் களைப் பாடம்வைத்து நடத்த மானேஜர் எண்ணம் கொண் டதை யானறிந்து பலவாருய் தடுத்தும் கேளாததினுல் அம் மானேஜருக்கும் எனக்கும் மனஸ்தாப முண்டாகி "ஹிந்து ரிலிஜியஸ் ஸ்கூல்' என்னும் பாடசாலையொன்று நான் பிரத்