பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|தென்ஞர்க்காடு மாவட்டத்திலுள்ள திண்டி வனத்தில் 1852-ல் தோன்றி 1897-ல் மறைந்த மாமேதையும், பன்மொழிப் புலவரும்; பாரிஸ்டரு மாகிய ப. வ. இராமசாமி ராஜு என்பவர்,

-ஒருமைப்பா டென்னுமோர் உசிதவழக்கங் தன்னை

ஒருகாலும் அறியாரே அண்ணே

பெருமை குலைந்ததல்ை புறத்தார்க்குக் கீழ்ப்பட்ட

பேதமை அறியீரோ அண்ணே.”

என்னும் இந்த அடிகளையும், இன்னும் பல அடிகளே யும் கொண்ட தேசியப் பாடலொன்றை 99-ஆண்டு களுக்கு முன்பே பாடியிருக்கிருர். 1877-ஆம் ஆண் டில் இப்பாடலை இக்கவிஞர் எழுதியிருப்பதிலிருந்து, தமிழகத்தில் தோன்றிய முதல் தேசியக் கவிஞர் இவரே என்பதை எவரும் மறுக்கமுடியாது.

தேசியக் கவிஞர்களுள் பாரிஸ்டர் இராமசாமி ராஜு என்பவர் ஒரு பல்லவியைப் போன்றவர் என்ருல், அடுத்த நிலையிலுள்ள பாரதியார் ஓர் அது பல்லவியைப் போன்றவர். சேலம் அர்த்தநாரீஸ்வர வர்மாவும், கோவை குழந்தை தாசும், மதுரை பாஸ்கர தாசும், பழனி வேலுசாமிக் கவியும் சர ணத்தைப் போன்றவர்கள்.

இந்தப் பட்டியலில், பாரதியைத் தவிர மற்ற

வர்கள் மறைக்கப்பட்டு விட்டார்கள். அதனல்,

அவர்களின் பெயர்களைக் கூட மக்கள் மறந்துபோய் விட்டனர்.

பெருந்தலேவர் காமராஜ் அவர்களின் மிக நெருங்கி நண்பரும், தலையங்கம் எழுதுவதில் தலை சிறந்து விளங்கியவரும் 1934-ஆம் ஆண்டிருந்து