உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இந்நூலில் உள்ள செய்திகளை நீங்கள் நெஞ்சில் நிறுத்தவேண்டும் என்பதற்காகவே இந்நூலுக்கு நான் ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’ என்று பெயரிட்டுள்ளேன்.

‘புறநானூறு’ மிகப் பெரிய தொகுப்பு நூல். இது, மிகச் சிறிய தொகுப்பு நூல். இந்நூல் ஆராய்ச்சியாளர்க்குப் பெரிதும் பயன்படும் என்றே கருதுகிறேன்.

சுரதா