உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெய்வேலி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலைப் பற்றிய விவரங்கள் நூலின் பெயர்: நெய்வேலி ஆசிரியரின் பெயர்: 'சோமலெ" (சோம, லெ. இலக்குமணச் செட்டியார், பிறப்பு 1921) வெளியிட்டோர்: இன்பநிலையம், சென்னை - 4 விலை: 3 ரூ. முதற்பதிப்பு: 1960 ஏப்ரல் பக்கம்: 160+ ஆர்ட் தாளில் படங்கள் 4 பக்கம் பிற செய்திகள்: புகைப் படங்களும் நிலப் படமும் சித்திரங் களும் பிற்சேர்க்கையில் புள்ளி விவரங்களும் உதவிய நூல்களின் பட்டியலும் உள்ளன. அளவு : 18 சென்டி மீட்டர் பொருள்: தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டுள்ள பழுப்பு நிலக் கரி வெட்டும் வேலை பற்றிய விரிவான வரலாறு நெய் வேலிக்குச் செல்லுபவர்களுக்கு உதவும் பிரயாணக் குறிப்புக்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்வேலி.pdf/165&oldid=1685405" இலிருந்து மீள்விக்கப்பட்டது