பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹீடெல்பெர்க் நகரில், அந்நகரத்தின் குடி உரிமையை அவர் பெற்றார்.

1997 ஆம் வருடம், மணிலாவில், பிலிப்பைன்ஸ் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

பீட்டர் மாரிட்ஸ்பர்க் நகரின் குடி உரிமை பெற்றார்.

பிளோயம்ஃபான்டீன் நகரத்தின் குடிஉரிமை அவருக்கு அளிக்கப்பட்டது.

ஸிம்பாப்வே நாட்டின் மத்திய ஹராரே பகுதியில் உள்ள பேக்கர் அவென்யுவின் பெயர் நெல்சன் மண்டேலா அவென்யு என மாற்றி அமைக்கப்பட்டது.

போக்ஸ்பர்க் நகரக் குடி உரிமை பெற்றார்.

பிரிட்டனில், ஆக்ஸ்போர்டு நகரின் குடி உரிமை அவருக்குத் தரப்பட்டது.


வல்லிக்கண்ணன் • 75