பக்கம்:நெற்றிக்கண்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 00 நெற்றிக் கண்

வேண்டும் போலிருந்தது. எதை எழுதினாலும் அதில் மன வேதனைதான் சுருதி சேரும் போல் ஒரு தவிப்பு உந்தியது. அமைதியான இரவில் கடற்கரைத் தாழம்பூ'-என்ற பெய. ரில் ஒரு கவிதை எழுதினான் அவன்.

பூத்துப் பொலிந்திருந்தாய்-கறும்பூவே

பொன்னின் மெருகேறிப்

பொலி மின்னின் ஒளியேறிக் கீற்று வெடித்திருந்தாய்-மணமென்னும்

காற்றுத் தேரேறிக் கன்னிமை கனிந்திருந்தாய் நேற்று மலர்ந்தது கீயறிவாய்-உப்பு நெடுங்கடல் தானறியும் உவர்க்கரை மணலறியும் வேற்று மனிதர்கள் யாரறிவார்-ஒரு

வேதனை பேசிடும் உள்ளம் மணமானால் சாற்றப் பிறரில்லை-போய்ச்

சாரக் கரமில்லை சரியத் தோளில்லை ஏற்றுச் சூடக் குழலில்லை-சொல் எடுத்து மொழியக் கவியில்லை இணைத்து மொழியப் பதமில்லை போற்ற முடியாக் காதல்போல்-உயிர்

போம்வரை வேம் நெஞ்சம் வேம்வரை போம் நினைவு காற்றில் மடியும் பயிர்போலே-வெறும் காற்றக் கடலுள் சிறுமடலாய் நானும் நீயும் உதிர்த்திடுவோம் நினைப்பின் தற்செயலான வார்ப்பில் கவிதை எப்படி

சென்றபோது மணி பதினொன்றரைக்குமேல் ஆகியிருந்தது. சில இடங்களில் பதங்களை மாற்றிச் சொல் மெருகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/102&oldid=590473" இலிருந்து மீள்விக்கப்பட்டது